எகிப்தில் நேற்று முன்தினம் வெளியான தீர்ப்பு அரபுலகை மட்டுமல்லாது முழு உலகையும் திகைக்கச் செய்துள்ளது. அதுதான் பல்கலைகழக மாணவிகளுக்கான சிறைத் தண்டனையாகும் எகிப்தில் ஜனாதிபதி முர்சிக்கு எதிராக இடம்பெற்ற இரணுவ கிளர்ச்சியின் பின்னர் அங்கு தொடர்ந்தும் பல ஆர்ப்பாட்டங்கள் பல பாகத்திலும் இடம்பெற்று வருகின்றன.
அந்த வகையில் எகிப்திய இராணுவத்தால் கைது செய்யப்பட்ட மினா, அப்றார் என்ற மாணவிகளுக்குக்கு இருவருடமும் யுஸ்ரா என்ற மாணவிக்கு ஆறு வருடமும் மேலும் மன்சூரா பகுதியிலுள்ள 16 மாணவர்களுக்கு தலா ஐந்து வருடமும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment