இலங்கை அணியின் மாஸ்டர் துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார 2015 ம் ஆண்டுநடைபெற உள்ள ஐ.சி.சி ஒருநாள் உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியை தொடர்ந்து ஒய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார்.
சங்கா ஏற்கனவே நடைபெற்று முடிந்த உலகக் கிண்ண இருபதுக்கு 20 போட்டியை தொடர்ந்து இருபதுக்கு 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் சங்கா தெரிவிக்கையில்,
இவ்வருட இறுதியில் எனக்கு 37 வயது பூர்த்தியாகின்றது. இதுவே நான் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற சிறந்த தருணம். இதன் பிறகு எனது உடல் தகுதிநிலையை பராமரிப்பது என்பது கடினமான விடயம்.
இது வரை சங்கா 369 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 12500 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

"That [2015 World Cup] might be my last assignment in that form of the
game, and looking at Test cricket, there might be another series left in
me," Sangakkara said.
"It depends on the chat I'll have with the selectors and the authorities
back home. I'll be 37 at the end of this year, and I'm fully aware that
it's fast approaching the time when either you go, or you get asked to
leave."

0 comments:
Post a Comment