சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Wednesday, May 7, 2014

WCY இன் உத்தியோக பூர்வ முத்திரை இன்று காலை வெளியிடப் பட்டது

By on 12:35 AM

உலக இளைஞர் மாநாட்டின் உத்திகோகபூர்வ முத்திரை இன்று காலை பண்டார நாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் வைத்து வெளியிடப்பட்டது. இதன் முதல் பிரதியை தபால் சேவைகள் அமைச்சர் ஜீவன் குமாரதுங்க அவர்களினால் இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது. 

0 comments:

Post a Comment