சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Monday, November 16, 2015

2016 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு

By on 2:54 AM

எதிர்வரும் 2016 ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணை அட்டவணை, கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி சிங்கள, தமிழ் பாடசாலைகளுக்கான தவணை அட்டவணை வருமாறு

1ஆம் தவணை
ஜனவரி 04 - ஏப்ரல் 08

2ஆம் தவணை
ஏப்ரல் 25 - ஜூலை 29

3ஆம் தவணை
ஓகஸ்ட் 31 - டிசம்பர் 02

இதே வேளை முஸ்லிம் பாடசாலைகளுக்கான தவணை அட்டவணை வருமாறு

1ஆம் தவணை
ஜனவரி 04 - ஏப்ரல் 11

2ஆம் தவணை (இரு பகுதிகளைக் கொண்டது)
ஏப்ரல் 18 - ஜூன் 03 (பகுத-i)
ஜூலை 07 - ஓகஸ்ட் 12 (பகுத-ii)

(ரமழான் நோன்பை முன்னிட்டு ஜூன் 06 தொடக்கம் ஜூலை 06 வரை விடுமுறை வழங்கப்படும்)

3ஆம் தவணை
ஓகஸ்ட் 22 - டிசம்பர் 02

வரை நடைபெறும் என கல்வி அமைச்சின் பாடசாலை பிரிவு அறிவித்துள்ளது.

0 comments:

Post a Comment