ஜனாதிபதியின் விஷேட திட்டங்களுக்கான பணிப்பாளர்கள் மூவர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய மாகாணத்திற்காக எரிக் பிரசன்ன வீரவர்தன, வடமேல் மாகாணத்திற்காக சாந்த பண்டார மற்றும் ஊவா மாகாணத்திற்காக ஜகத் புஷ்பகுமார ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

0 comments:
Post a Comment